வனிதாவின் தந்திரம்?? வெற்றி பெறுவதற்காக சூழ்ச்சியா? தரக்குறைவான பேச்சு – கொந்தளித்த சேரன்

பிக்பாஸ் சீசன் 3 ல் அண்மையில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா என வெளியே சென்ற மூவரும் தற்போது விருந்தினர்களாக மீண்டும் உள்ளே வந்துள்ளனர். அதே வேளையில் கவின். லொஸ்லியா காதல் குழப்பங்கள் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. வனிதா இந்த விசயத்தை எடுத்து கொண்டு தன்னுடைய காரியத்தை சாதித்து வருகிறார். தற்போது புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தரக்குறைவாக பேசுவது போலவும், மற்றவர்களின் கருத்தை சொல்ல விடாமல் தான் அடக்கி ஆளும் ராஜ்ஜியம் செய்வது போல தெரிகிறது. இதனால் சேரன் கோப்பப்படுகிறார்.

ஆட்டம் காட்டம் வனிதாவுக்கு ஆப்பு வைத்த ஷெரின்! பிக்பாஸில் முற்றியது மோதல் – அதிர்ச்சியான போட்டியாளார்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 ம் நாட்களை நெருங்கிவிட்டது. வனிதா செய்வது யாருக்குமே பிடிக்கவில்லை என சொல்லலாம். பல சண்டைகளையும் காரணம் அவர் தான் என்பதை அனைவரையும் அறிவார்கள். இந்த வாரம் வெறியேறப்போவது யாரை என அனைவருக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. அபி மதுமிதா, அபி முகேன், கவின் லொஸ்லியா பிரச்சனைகளில் தானாக தலையிட்டு விஷயத்தை பெரிதாகியது போல, தற்போது ஷெரின் விஷயத்தில் செய்ய, இதனால் ஷெரின் கோபமடைகிறார். தற்போது ஷெரின் வனிதா இடையே மோதல் முற்றியுள்ளது.

யோகோ செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த தொகுப்பாளினி பாவ்னா

சினிமா பிரபலங்கள் அவ்வப்போது தங்கள் உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதுமாக உள்ளனர். ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறாகள்.  அதேபோல் ஸ்டைல் முதற்கொண்டு அவர்கள் செய்யும் விஷயங்களைதான் மக்களும் அதிகமாக பின்பற்றுகிறார்கள். இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர்.  ரசிகர்களை செய்ய சொல்கின்றனர். இந்நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பாவ்னா பாலகிருஷ்ணன். அப்படி கடும் உடற் பயிற்சிகளுக்கு பிறகு அவர் ரசிகர்களுக்கு ஒரு தனது புதிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவரின் இந்த நியூ லுக் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, தனது பின்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.