ஒரு பெண்ணை அந்த மாதிரி விஷயத்திற்கு அழைத்தாரா கவின்! லீக் ஆன ஷாக்கிங் வாட்ஸ் அப் சாட்? இதோ

கவின் பிக்பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றார். அபிராமி, சாக்‌ஷி, லொஸ்லியா என பல பெண்களிடம் பேசி மாட்டிக்கொண்டார். இது நட்பா, இல்லை காதலா? என்பதிலேயே அவருக்கு மிகப்பெரிய குழப்பம் நீடித்து வருகின்றது. சரி இது ஒரு புறம் இருக்க, இவரை பற்றியான செய்திகள் வெளி உலகில் பல சர்ச்சைகளை உண்டாக்குகின்றது. இந்நிலையில் இவர் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் பேசியதாக ஒரு வாட்ஸ் அப் சாட் லீக் ஆகியுள்ளது, ஆனால், இது உண்மையாகவே கவின் தானா என்று தெரியவில்லை, ஆனாலும், பலரும் ஷேர் செய்து வருகின்றனர், இதோ…

மாஸ் காட்டிய விஜய்! வெறித்தனம் பாடல் செய்த மெகா சாதனை

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோ கடந்த செப்டம்பர் 1 ல் வெளியானது. பாடல் வந்த சில 10 நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வைகளையும், 24 மணிநேரத்தில் 6 மில்லயனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. தற்போது இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளையும், 1 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

ஸ்ரீதேவி சிலைய செய்ய சொன்னா யார செஞ்சி வஞ்சிருக்காங்க பாருங்க! புகைப்படம் இதோ – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ஸ்ரீ தேவி. பாலிவுட் சினிமாவிலும் அவரின் புகழ் பரவியது. பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் துபாயில் ஹோட்டலில் இறந்தார். அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில் அண்மையில் அவரின் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி கபூர், குஷி ஆகியோர் நினைவு நாளை கொண்டாடினார்கள். இந்நிலையில் புகழ் பெற்ற அருங்காட்சியகமான Madame tussauds இல் அவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளார்கள். ஆனால் இந்த சிலை ஸ்ரீதேவி போல இல்லை. அவரின் மகள் ஜான்வி கபூர் போல இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். நீங்களே அந்த சிலையை புகைப்படத்தில் பாருங்கள்.

சிவப்பு நிற அரைகுறை ஆடையில் ராஷ்மிகா..! லைக்ஸ் குவியும் புகைப்படங்கள்

கீதகோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் நன்கு பிரபலம் அடைந்தவர் ராஷ்மிகா. கார்த்தி 19 – படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இரண்டாவது படம். கார்த்தியுடன் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். காமெடிக்கு யோகி பாபு. இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை. ஆன்டனி ரூபென் எடிட்டிங். அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றன.

அம்மாடியோவ்! திருமணத்துக்குப் பிறகு இப்படியா ஆடுவது.. சமந்தா

நாகார்ஜுனாவின் மகனை திருமணம் செய்த பிறகு சமந்தா குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்களை அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார். தற்பொழுது நாகார்ஜுனாவின் 60வது பிறந்தநாளை ஸ்பெயின் நாட்டில் குடும்பத்தோடு கொண்டாடினார்கள். அப்போது தனது கணவருடன் ஆடும் ஆட்டம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஒரு குடும்பப் பெண் இப்படியா ஆடுவது என்று நெட்டிசன்கள் கலாய் கின்றனர்.