உடைந்தது சாண்டி, கவின் கூட்டணி? பிக்பாஸ் வீட்டில் அடுத்த சோகம் – கண்ணீர் விட்டு அழுத கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 தற்போது 100 வது நாளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த வாரத்துடன் 75 ம் நாளை எட்டிவிடும். இன்று நாமினேசனுக்கான நாள். போட்டியாளர்கள் எல்லோரும் காரணங்களை சொல்லி யார் வெளியேற வேண்டும் என்பதை கூற வேண்டும். இந்நிலையில் தற்போது வந்த புதிதில் இருந்த கவின் வேறு. எனக்கு தெரியும். அவன் இப்போது அவனாக இல்லை. நீ வெளியே போடா என கண் கலங்கிய படி சொல்ல, கவின் கண்ணீட் விட்டு அழுகிறார். எல்லாம் அந்த காதல் செய்யும் மாயம் என்பது உங்களுக்கும் தெரிந்தது தானே…

எமி ஜாக்சனுக்கு வளைகாப்பு

கர்ப்பமாய் இருக்கும் நடிகை எமி ஜாக்சனுக்கு அவரது கணவன் வளைகாப்பு நிகழ்வை நடத்திவைத்தார். அந்த விழாவின் சில புகைப்படங்களை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இந்த வளைகாப்பு நிகழ்வானது கனவை போல் இருக்கின்றது என்றும் குறிப்பிடுள்ளார்.

தெறிக்க விடுறோம்! பிக்பாஸ் சாக்‌ஷி வெளியிட்ட ஸ்டைலிஷ் ஹாட் லுக் போட்டோ

பிக்பாஸ் சீசன் 3 ல் முதல் குறும்படம் மூலமாக சிக்கியவர் சாக்‌ஷி அகர்வால், காரணம் மீரா மிதுன் விசயத்தில் மீட்டிங் போட சொன்னதுதான். பின் அதை நான் மறந்துவிட்டேன் என கூறினார். கவின் மீது காதலில் சுற்றி வந்த அவர் நினைத்து கிடைக்காததால் அவர் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு குறைவான வாக்குகளால் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறினார். தற்போது மதுமிதாவுக்கு ஆதரவாகவும், கவினுக்கு எதிராகவும் பேசிவருகிறார் சாக்‌ஷி அகர்வால். அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது தெறிக்க விடுறோம் என குறிப்பிட்டு ஹாட் ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.

நான் நினைத்தால் இப்பவே லாஸ்லியாவை தாலி கட்டி கூட்டி போக முடியும் : சேரனை கேவலப்படுத்திய கவின்

பிக்பாஸ் வீட்டில் இன்று சேரன் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் இடையே இருக்கும் உறவில், சேரன் டிராமா செய்வதாக ரசிகர் ஒருவர் கூறினார். இதனால் மிகுந்த வன வருத்ததில் இருந்த கவீனிடம், ஷெரீன் சென்று பேசினார். அப்போது நான் அந்த விஷயத்தை காமனாக தான் சொல்லியிருக்கிறேன் தவிர, அவளிடம் உங்க அப்பா, இப்படி, அப்படி என்றெல்லாம் கூறியது கிடையாது. அதுமட்டுமின்றி என்னால் அவளை காதலித்து தாலி கட்டி கூட்டி போக கூட முடியும், அதனால் இவருக்கு என்ன? இதைப் பற்றி எல்லாம் பேசிவிட்டு, நான் வெளியில் சென்றால் லாஸ்லியா வீட்டில் எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் யோசித்து வைத்திருக்கும் போது, இவர் தேவையில்லாமல் இடையில், இடையில் வந்து விளையாடுகிறார் என்று கூறி வேதனைப்பட்டார். அதற்கு ஷெரீன் அவர்கள், அவர்களின் ஆட்டத்தை விளையாடுவார்கள், இதை எல்லாம் கண்டு கொள்ளாதே, லாஸ்லியாவை…

கேவலம் ஒரு சிக்கன் துண்டுக்காக லாஸ்லியாவால் அசிங்கப்பட்ட சேரன் : காரணமான கவின்

பிக்பாஸ் வீட்டில் கமல் ஒரு சில கார்டுகளை கொடுத்து, அதில் இருக்கும் வார்த்தைகளை வைத்து கதை சொல்ல வேண்டும் என்று கூறினார். அப்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கூறி வந்த போது, சேரன் மட்டும் என்னால் கதை கூற முடியவில்லை சார், இந்த கார்ட்டில் உண்மை, பொய் என்ற வார்த்தை பதித்த அட்டை இருந்தால் நான் கதை சொல்கிறேன் சார் என்று மனம் வருந்தி பேசினார். அதுமட்டுமின்றி இப்போது நான் இருக்கும் மனநிலை, அதாவது லாஸ்லியா என்னைப் பற்றி நினைத்திருப்பது என்று கூறி வருந்தினார். அதைத் தொடர்ந்து அவர் சிக்கன் சாப்பாடு வந்தவுடன் நான் உடனே அவரை விட்டு சாப்பிட்டுவிடுகிறேன் என்று நினைக்கின்றார். பசி சார், அதிகமாக பசிக்கும் போது என்னால் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. அப்படி நான் அவர் இல்லாமல் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டால், அதைப் பற்றி லாஸ்லியாவிடம்…

மிகவும் மட்டமான உடையை அணிந்து கொண்டு இரவு நேரபார்ட்டியில் நண்பர்களுடன் 96 பட குட்டி ஜானு வா இப்படி

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அதிகளவு வரவேற்பை பெற்ற படம் 96. இந்த பட, பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்டு இயக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவனாக நடிக்ர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் நடித்திருந்தார். அவருக்கு, ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் கௌரி கிஷனும் என்பவரும் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடிதான் இணையத்தில் வைரல் டாப்பிக்காக இருந்து வந்தனர். அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. நடிப்பும் குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். இந்நிலையில், கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ட்டியில் நண்பர்களுடன் சேர்த்து எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், கொஞ்சம் கவர்ச்சியாக உடையணிந்திருப்பது போல புகைப்படம் இருந்ததால், 96…