பிக்பாஸ் மதுமிதா செய்த மோசமான செயல்! போலிஸில் புகார் அளித்த டிவி சானல் – நடந்தது என்ன

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வலுக்கட்டாயமாக வெளியேறியவர் காமெடி நடிகை மதுமிதா. அவர் சக போட்டியாளர்களுடன் எழுந்த பேச்சு வார்த்தை சண்டையில் தற்கொலை செய்ய முயன்றதே காரணம் என சொல்லப்பட்டது. அதே வேளையில் அவர் கத்தியால் கையை அறுத்துக்கொண்ட போது கஸ்தூரி மற்றும் சேரன் இருவரும் தான் காப்பாற்றியுள்ளனர். மதுமிதாவின் இந்த நடவடிக்கை நிகழ்ச்சியின் விதி மீறலாக இருந்தது. இதுகுறித்து கமல்ஹாசனும் கவலை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது மதுமிதா மீது டிவி சானல் நிகழ்ச்சி குழு போலிசில் புகார் அளித்துள்ளது. இதில் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்பே ரூ 11 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளார். பின்னர் மீதமுள்ள ஒவ்வொரு நாளும் 80 ஆயிரம் என்ற கணக்கில் 42 நாட்களுக்கான பணத்தை பின்னர் தருவதாக நிகழ்ச்சி குழு கூறியுள்ளது. இந்நிலையில் அவர், அண்மையில் பிக்பஸ் நிகழ்ச்சி…

சூர்யாவிற்கு மேலும் மரண அடி! இப்படி ஒரு சிக்கலில் சூர்யா மாட்டிக்கொண்டாரா?

நடிகர் சூர்யா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் விஜய் அஜித் ஆகியோர் அளவிற்கு வளர்ந்து வரும் நடிகராக இருந்தார் ஆனால் சிங்கம் திரைப்படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படியான ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க முடியாமல் தத்தளித்து வருகிறார். அதிலும் சமீபத்திய திரைப்படங்கள் படுதோல்வி அடைந்து சூர்யாவின் மார்க்கெட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் சூர்யாவின் மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்று சொல்லலாம். இறுதியாக வெளியான என்ஜிகே திரைப்படத்தை சூர்யா மலைபோல நம்பி கொண்டிருந்தார் ஆனால் அந்த திரைபடமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாக உள்ள காப்பான் திரைப்படத்தை அவர் மலைபோல் நம்பி இருக்கிறார் இந்த திரைப்படத்தில் சூரியா மட்டுமல்லாமல் மோகன்லால் ஆரியா என மற்ற இரண்டு நடிகர்களும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது ஆனால் தற்போது…