அமெரிக்காவில் வீடு? பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி பற்றி பரவும் லேட்டஸ்ட் செய்தி

பாகுபலி படத்தில் நடித்தபோதிருந்தே பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வரத்துவங்கிவிட்டது. நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் வேறு எதுவும் இல்லை என பிரபாஸ் பலமுறை விளக்கம் கொடுத்ததும் இந்த காதல் வதந்திகள் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா-பிரபாஸ் ஜோடி பற்றி வேறொரு செய்தி பரவி வருகிறது. அவர்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு வீடு வாங்கவுள்ளதாகவும், அதற்க்காக தேடுதல் வேட்டையில் இருப்பதாகவும் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த டாப்ஸி

நடிகை டாப்ஸி கேம் ஓவர் படத்திற்கு பிறகு மிஷன் மங்கள் படத்தில் நடித்துள்ளார். இது இன்று திரைக்கு வருகிறது. மேலும் டாப்ஸி எப்போதும் வெளிப்படையாக பல விஷயங்களை பேசுவதால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குகிறார். இது ஒருபுறமிருக்க டாப்ஸி நீண்ட இடைவெளிக்கு பிறகு கவர்ச்சியாக பிகினி டாப் அணிந்து கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வெறும் 6 மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகளையே குவித்துள்ளது அந்த புகைப்படம்.

யாஷிகாவா இது? 7 வருடம் முன்பு இப்படியா இருந்தார்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அப்போது அவருக்கு வயது 18 மட்டுமே. அதன்பிறகு அவர் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் சின்ன வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் உலா வருகிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் தான் அது என்பதால் ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் சரவணன் வாங்கிய விருதுக்கு சின்மயி போட்ட டுவிட்- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் புகழ் சரவணன் நிகழ்ச்சியில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் தான் உள்ளார்கள். அவர் நிகழ்ச்சியில் பெண்களை பற்றி பேசிய விஷயத்திற்கு அவரை பற்றி கோபமாக டுவிட் போட்டார் சின்மயி. இப்போது திடீரென சரவணன் விருது வாங்கியது குறித்து பெருமையாக டுவிட் போட்டுள்ளார் பாடகி. இதைப்பார்த்த ரசிகர்கள் மாற்றி மாற்றி பேசாதீர்கள், இது உங்களுக்கு அசிங்கமாக இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நீச்சல் உடையில் படு கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் புகழ் சாக்ஷி- லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்

பிக்பாஸ் வீட்டில் நடந்த முக்கோண காதல் கதையில் சிக்கியவர் சாக்ஷி. இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அவர் நிறைய புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். நேற்று நீச்சல் உடையில் படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்கள் வைரலாக்கி வந்தாலும் இப்படிபட்ட உடையெல்லாம் தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

காதல் கிசுகிசு குறும்படம், வனிதாவின் அதிரடி- லாஸ்லியா சிக்குவாரா?

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட்டு எண்ட்ரீயாக நடிகை கஸ்தூரி நுழைந்தார். அவரால் தான் நிகழ்ச்சியில் சண்டை வெடிக்கும் என்று பார்த்தால் அவர் தற்போது டம்மியாக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வனிதா இப்போது எல்லா வேலையையும் செய்ய ஆரம்பித்துள்ளார். இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் வனிதா, தர்ஷனை பார்த்து கோபமாக பேசி குறும்படம் போட்டுக் காட்டுவேன் என்கிறார். உடனே கோபப்பட்ட லாஸ்லியா அவரும் வனிதா எதிர்க்கிறார். அப்படி என்ன காதல் கிசுகிசு என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

காற்றில் பறந்த உடை தர்மசங்கடத்திற்குள்ளான இளம் நடிகை வைரலாகும் புகைப்படம்

நடிகை கியாரா அத்வானி தோணி படத்தின் மூலம் அதிகம் பாப்புலர் ஆனவர். அவர் நடித்து நெட்பிலிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. அதில் நடிகை சுயஇன்பம் காட்சியில் நடித்தது தான் அதற்கு காரணம். அந்த காட்சியை பார்த்துவிட்டு குடும்பத்தினர் என்ன சொன்னார்கள் என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டதற்கு, “அந்த படம் வெளியான சமயத்தில் என் பாட்டி எங்களுடன் தங்கியிருந்தார். அவருடன் சேர்ந்து தான் அந்த காட்சியை பார்த்தேன். அனைவரும் படத்தை ரசித்து தான் பார்த்தனர். என் பாட்டி ஆங்கிலோ இந்தியன். அந்த படத்தில் வந்த பல விஷயங்கள் அவருக்கு புரியவே இல்லை. இந்த படத்தில், அப்படி ஒரு காட்சியில் நடிக்க துவங்கியபோதே அனைத்தையும் குடும்பத்தினருடன் கூறிவிட்டேன். அதனால் யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என கூறினார் கியாரா. தற்போது கைநிறைய படங்களுடன் பிசியாக…

நான் மொத்தம் சம்பாதித்ததே இவ்ளோதான்.. நடிகை மியா கலீபா உருக்கமாக சொன்ன உண்மை

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் அதிகம் பாப்புலர் ஆனவர் மியா கலீபா. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனாலும் தற்போதும் அவரது பெயர் டாப் ரேட்டிங்கில் தான் இருக்கிறது. ஆபாச படங்களின் மூலம் இவர் பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார் என பொதுவாக அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை என மியா பேட்டி அளித்துள்ளார். நான் மொத்தம் சம்பாதித்ததே $12,000 தான் என அவர் கூறியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 8.5 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு வேறு வேலை தேடுவதற்கு தான் பட்ட கஷ்டம் பற்றியும் மியா உருக்கமாக பேசியுள்ளார்.

மூன்று கண்டங்களில் படமாக்கப்படும் அஜித்தின் அடுத்த படம்!

தல அஜித் தற்போது “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தையும் போனிகபூரே தயாரிக்க உள்ளார். எச்.வினோத் இயக்க உள்ளார். கார் பைக் ரேசிங்களில் அதிக ஆர்வம் காட்டுவர் அஜித், இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தில் ரேசிங் காட்சிகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை மூன்று கண்டங்களில் படமாக்க போனிகபூர் திட்டமிட்டுள்ளார். புடாபெஸ்ட், தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நான்கு கட்டமாக படப்பிடிப்பு நடைபெற உள்ளது. விரைவில் தல 60 படத்தின்…

பிக்பாஸில் வனிதா முகத்தில் அறைந்தாரா முகேன்? கசிந்த ஷாக்கிங் தகவல்

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் வெறும் 1.30 மணிநேர நிகழ்வை மட்டும் தான் பார்க்கும் பார்வையாளர்களுக்கு காட்டுகின்றனர், பிக்பாஸ் நிர்வாகத்தினர். மீதி நடக்கும் விஷயங்களில், பல சுவாரஸ்யம் இல்லாததினாலும் சில விஷயங்கள் சஸ்பென்ஸை உடைத்துவிட போகிறது என்பதினாலும் சர்ச்சைக்குள்ளாக போகிறது என்பதினாலும் மறைக்கப்படுகிறது. அப்படிதான் இன்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக நுழைந்துள்ள வனிதாவை முகேன் முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால் அதனை இதுவரை வெளிவந்துள்ள எந்தவொரு ப்ரோமோவிலும் காட்டப்படவில்லை. வழக்கம்போல் இதையும் சர்ச்சை விஷயமாக பிக்பாஸ் மறைத்துவிட்டாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சி பார்த்தால் தான் தெரியவரும். மேலும், முகேன் ஷார்ட் டெம்பர் என்பதால் இந்த நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளது. ஏனெனில் வனிதாவும் வந்ததிலிருந்து முகேனையும் அபிராமியையும் சீண்டியப்படியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.