கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் – விளாசும் நெட்டிசன்கள்

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்நிகழ்ச்சியில் வலுவான போட்டியாளராக திகழ்ந்து மக்கள் மனதையும் வென்றார்.பிக் பாஸ் வீட்டிற்குள் மகத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். பின்பு இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் திரைப்படம் மட்டுமின்றி அடல்ட் வெப் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்,சமூகவலைத்தளத்தில் எப்போதும் படுஆக்டிவாக இருந்து யாஷிகா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி…

ஐந்து நாள் முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் நிலவரம் என்ன தெரியுமா

ஐந்து நாள் முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் நிலவரம் என்ன தெரியுமா நடிகர் அஜித் நடித்துள “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் புதிய களம். அதில் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடிப்பது பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது.  சென்ற வாரம் வியாழக்கிழமை வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் சென்னை பகுதியில் மட்டும் முதல் நாளில் ஒன்றரை கோடிக்கும் மேல் வசூலித்தது.அதற்கடுத்த நாட்களிலும் ஒரு கோடிக்கும் அதிகமான வசூல் தான் வந்தது. நேற்று திங்கட்கிழமை என்றாலும் “பக்ரீத்” விடுமுறை நாள் என்பதால் நேற்றும் ஒரு கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளது.  லேட்டஸ்ட் தகவல்களின் படி நேற்று சென்னையில் நேர்கொண்ட பார்வை படம் 1.15 கோடி ருபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக ஐந்து நாட்களில் 6.7 கோடி ருபாய் சென்னையில் இருந்து மட்டும் கிடைத்துள்ளது.  தொடர்ந்து ஐந்து…

இதற்கு நீங்க ட்ரெஸ் போடாமலேயே வந்திருக்கலாம் – பிரியங்கா சோப்ராவை கலாய்க்கும் ரசிகர்கள் – வைரல் புகைப்படம் உள்ளே

கவர்ச்சி உடையில் இப்போதெல்லாம் நடிகைகள் நிறைய புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி அணிந்தால் நாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கிறது. இப்போது பேஷன் என்றால் நவ நாகரீக உடைகள் என்பது மாறி, உடல் பாகங்கள் இலை மறை, காய் மறையாக தெரியும் படியான உடைகள் என்று ஆகி விட்டது. ஆனால், போகிற போக்கை பார்த்தல் இலை மறை, காய் மறையும் காணமல் போய் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டும் உடைகளாக மாறிவிடுமோ என சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், தற்போது உள்ள நடிகைகள்பொது இடங்களுக்கு உடுத்தி வரும் உடைகள் அப்படி இருகின்றது. அப்படியான விஷ்யங்களை நம்முடைய தளத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பாலிவுட், ஹாலிவுட் என படு பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்பாது நியூயார்க்கில் வலம் வருகிறார். சமீபத்தில், தனது…