பிக்பாஸில் லொஸ்லியா கூறிய டாப் 3 வின்னர்ஸ்- கமல் முன்பே வெளிவந்த உண்மை

பிக்பாஸ் 3வது சீசன் ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் முடிவடைந்துவிட்டது. இதற்காக கமல் போட்டியாளர்களுக்கு சின்னதாக ஒரு டாஸ்க் கொடுத்தார். அதாவது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இந்த சீசனின் டாப் 3 வின்னர்ஸ் பெயர்களை கூற வேண்டும். இதில் பெரும்பான்மையானவர்களின் தேர்வாக இருந்தது, தர்ஷன், சாண்டி மற்றும் மதுமிதா தான். ஆனால் லொஸ்லியா மட்டும், தர்ஷன் வருவார், அதே சமயம் டாப் 3-யில் நிச்சயமாக கவீன் வருவார். ஏனெனில் வீட்டில் பல பிரச்சனைகள் நடந்துள்ளது, அதை எல்லாம் தாண்டி அவர் இன்று 50-வது நாள் வரை இருக்கிறார் என்றால் அது உண்மையிலே பாராட்ட வேண்டிய விஷயம், இதனால் கவீன் டாப் 3-யில் வருவார் என்று லாஸ்லியா அடித்து கூறினார். முன்பு கவீனை பற்றி தவறாக நினைத்த லாஸ்லியா, இப்போது கவீனை புரிந்து கொண்டுள்ளார். இதனால் இவர்களின் நெருக்கம் இன்னும்…