சித்தப்பு சரவணன் வெளியேறவில்லை! தீயாய் பரவும் தகவல்…

பேருந்தில் பெண்களை உரசியதாக சொன்ன காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.  சரவணன் என்ன காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார்? சக போட்டியாளர்களிடம் பிரியாவிடை பெற கூட சரவணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சரவணன் எங்கே போனார், என்ன ஆனார் என்ற குழப்பத்தில் இருந்தனர் பார்வையாளர்களும், பிக் பாஸ் குடும்பத்தினரும் உள்ளனர்.  இந்நிலையில் சரவணன் வெளியேறவில்லை என்ற தகவல் ஒன்று தற்போது தீயாய் பரவி வருகின்றது. சிலர் அவர் ரகசிய அறையில் இருப்பதாக கூறி வரும் நிலையில் மற்றொரு தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.  ஆம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சரவணன் வெளியேற்றப்படவில்லை என்றும் வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இதற்கான காரணம் கடந்த வாரம் மனைவிகள், குழந்தையை பார்க்க நினைத்த சரவணனின் ஆசையை நிறைவேற்றுவதற்கு, அவரது குடும்பத்தினரை பிரபல ரிவி சந்தித்த போது அங்கு பெரும் பிரச்சினை நடந்து…

பிக்பாஸ் அறிவிப்பால் தேம்பி தேம்பி அழும் போட்டியாளர்கள்- அந்த செய்தி இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் ரேஷ்மா. இவர் எலிமினேட் ஆனதற்கு முகென் மிகவும் உடைந்து போனார். அடுத்து யார் யார் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்று காலை ஒரு புதிய புரொமோ அதில் பிக்பாஸ் சில காரணங்களால் சரவணன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என அறிவித்தார். அதைக்கேட்டதும் எப்போதும் கலகலவென இருக்கும் சாண்டி மற்றும் கவின் இருவரும் தேம்பி தேம்பி அழுகின்றனர்.

ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை மியா ஜியார்ஜ் – வைரல் புகைப்படம்

தமிழில் 2014-ம் ஆண்டு வெளியான அமரகாவியம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மியா ஜியார்ஜ். அதனை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் வசந்த மணி இயக்கத்தில் உருவான ‘வெற்றிவேல்’ என்ற படத்தில் சசிகுமாருடன் மியா ஜியார்ஜ் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒரு நாள் கூத்து, ரம், எமன் போன்ற படங்களில் நடித்த இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு மொழிகளை விட மலையாளம் படங்களில் தான்அதிகம் நடிக்கிறார் மியா. இது குறித்து அவரிடம் கேட்கையில், தமிழ், தெலுங்கில்எதனால் வாய்ப்புகள் வருவதில்லை என தெரியவில்லை. ஆனால், மலையாளத்தில் எனக்கு பிடித்தமான கதைகள் அமைகிறது என்று கூறுகிறார் மியா ஜியார்ஜ். படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் எண்ணம் உள்ளதா..? என்ற கேள்விக்கு நிச்சயம் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். என்னை ரசிகர்கள் ஒரு பக்கத்து வீட்டு…

பிக்பாஸில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்

பிக்பாஸில் நேற்று தான் நடிகை ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து இன்றும் ஒரு எலிமினேஷன் நடந்துள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பு தான் பெண்களை பேருந்தில் இடித்ததாக கூறிய சரவணனை தான் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவரை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் கண்டனம் தெரிவித்து, அவரை வெளீயேற்றுவதாக தெரிவித்துள்ளார்.