உடல் எடையை அதிரடியாகக் குறைத்து மீண்டும் ஃபிட்டாக மாறியது நடிகை கிரண்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியாகிய ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தவர். அதேபோல் கிரண் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார், ஆனாலும் இவருக்கு தமிழில் சரியான மார்க்கெட் அமையவில்லை, அதனால் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் அவர் என்று எதிர்பார்த்தால் மறுபடியும் நடிப்பதற்கு வந்துவிட்டார். சமீபத்தில் சில திரைப்படங்களில் அம்மா வேடத்தில் நடித்தார், என்னதான் கிரணுக்கு  மார்க்கெட் இல்லை என்றாலும், அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது, கிரண் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் ஃபிட்டாக மாறியுள்ளார். மீண்டும் பழைய கிரணாக  மாறியுள்ளது கிரண் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்…

அசிங்கம் அசிங்கமாக பேசுவேன் :சரமாரியாக கிழிக்கும் மீரா

கொலைமிரட்டல் தொடர்பான தன் மீதான சர்ச்சைகள் குறித்து நடிகை மீரா மிதுன் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை: தான் கூலிப்படையை ஏவி ஜோ மைக்கேலை கொலை செய்ய முயற்சிக்கவில்லை என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார். நடிகை மீரா மிதுன் சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மோசடி செய்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது. மீரா மிதுன் மீது ஜோ மைக்மேல் தான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பாக போலீசிலும் அவர் புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மீரா, ஜோ மைக்கேலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கூட்டியது. இதுகுறித்து ஜோ மைக்கேல், மீரா மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீரா மிதுன், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம்…

இயக்குனர் அமீருக்கு தக்க பாடம் புகட்டிய கமல்

சேரனை பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் காப்பாற்றத் தேவையில்லை என இயக்குநர் அமீரின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக கமல் பேசியிருக்கிறார். கடந்த இரண்டு சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களைப் பார்த்து மக்கள் ஆச்சர்யம் தான் அடைந்தார்கள். ஆனால், இம்முறை இயக்குநர் சேரனும் போட்டியாளராக களமிறங்கியது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. பொதுமக்களை மட்டுமின்றி, திரையுலகைச் சேர்ந்தவர்களும் சேரன் தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்து விட்டதாகவே விமர்சித்தனர். தேசிய விருதுகள் வாங்கிய இயக்குநர், இப்படி பிக் பாஸ் வீட்டில் அசிங்கப்படுகிறாரே என பலர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்திய படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் அமீர், ‘பிக் பாஸ் வீட்டில் சேரன் படும் அவமானங்களைக் காணச் சகிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டை உடைத்து அவரை வெளியில் கொண்டு வர விரும்புவதாகவும், ஆனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரியா வாரியார்!வலுவடையும் பிரச்சனை!

தென்னிந்திய நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது சர்ச்சைக்கு சொந்தக்காரியாக திகழ்கிறார். இவர் முதலில் அறிமுகமான படமான “ஒரு ஆதார் லவ்” என்ற படத்திற்கு பின் இவருக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது அதிலும் குறிப்பிடும் படியாக வந்த படம் தான் ஸ்ரீ தேவி பங்களா என்ற திரைப்படம் இதன் முதல் டீசர் வந்த போதே மறைந்த ஸ்ரீ தேவி பெயரை வைத்து படம் எடுக்கக்கூடாது என்றும் தலைப்பை மாற்றும் படியும் சர்ச்சைகள் எழுந்தது. தற்போது இப்படத்திற்கான இரண்டாவது டீசர் வெளியாகி மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது இந்த டீசரில் ஒரு காட்சியில் குளியல் தொட்டியில் ஒரு பெண் மூழ்கி இறப்பது போன்று கடைசியில் ஒரு காட்சியை வைத்து முடித்துள்ளனர் படக்குழு இதற்கு தற்போது எதிர்ப்புகள் வளர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் பிரியா வாரியருக்கு பல இன்னல்களை…

இதை நோக்கி தான் கதை செல்லும் இது உண்மை என்றால் தல 60 கண்டிப்பாக ஹிட் தான் வெளிவரும் உண்மை

நேர்கொண்ட பார்வையை அடுத்து அஜித்துக்கு மற்றும் ஒரு ஹிட் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வையை போன்று இது எந்த படத்தின் ரீமேக்கும் இல்லை. வினோத் அஜித்துக்காகவே எழுதி வைத்துள்ள புதுக்கதை. தல 60 என்று தற்போதைக்கு அழைக்கப்படும் அந்த படத்தின் பூஜை நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. தல 60 படத்தில் அஜித் கார் பந்தய வீரராக வரக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் உடல் எடையை குறைத்து கிளீன் ஷேவ் செய்து தலைக்கு டை அடித்திருப்பதற்கு இது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அஜித் முன்னதாக ஆஞ்சநேயா, மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் காக்கிச் சட்டை போட்டுள்ளார்.…

பொதுவிழாவில் அனைவருக்கும் முன்பும் ஶ்ரீதேவியின் மகள் செய்த காரியம்-கடுப்பான ரசிகர்கள்

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி கபூரை பலரும் கிண்டல் செய்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். ஹரிந்தர் சிக்கா எழுதிய காலிங் செஹ்மத் என்ற புத்தகத்தின் ஹிந்தி பதிப்பு வெளியிடப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த விழாவில் புடவை அணிந்து வந்த அவர் அழகாக தோன்றினார். ஆனால், அவர் புத்தகத்தை வெளியிட்டபோது அதை அவர் தலைகீழாக பிடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனை கவனித்த நெட்டின்சன்கள், ஜான்விக்கு அழகு மட்டும் தான் உள்ளது, அறிவு இல்லை. தாய் பிரபல நடிகை என்பதால் ஜான்வி நடிகையாகிவிட்டார் என்று கிண்டல் செய்து வருகின்றனர். எனினும், ஜான்வியின் ரசிகர்களோ தவறு செய்வது மனித இயல்பு என்றும், புடவையில் அவர் எவ்வளவு அழகாக…

தமிழ்நாட்டை தன் வசப்படுத்தி கொண்ட அஜித் வெளிவரும் உண்மை தகவல்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம் மெகா ஹிட் ஆனது. அதை தொடர்ந்து செம்ம மாஸ் படத்தில் நடிப்பார் என்று பார்த்தால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்தார். இதில் 10 நிமிட காட்சிகள் மட்டுமே அஜித் ரசிகர்களுக்கு, மற்றப்படி பல காட்சிகளில் அஜித் கூட 10 பேரில் ஒரு ஆளாக தான் வந்து செல்கின்றார். இப்படம் தமிழகம் முழுவதும் தற்போது வரை ரூ 73 கோடி வசூல் செய்துள்ளதாம், இவை மிகப்பெரும் சாதனை. ஏனெனில், ஒரு முன்னணி நடிகர் நடித்த மாஸ் படத்திற்கு வரும் வசூல் இது, இப்படி ஒரு கதையில் நடித்தே இவ்வளவு கோடி வசூல் கொடுத்தது பெரிய விஷயம் தான்.

பிகில் இசை வெளியீடு எங்கு மற்றும் எப்போது தெரியுமா வெளிவரும் உண்மை தகவல்

விஜய்யின் பிகில் படம் தான் தமிழில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய படம். படத்தின் படப்பிடிப்பு ஓவர், அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தான். இதற்கு நடுவில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கேள்வி இருக்கிறது, அதாவது படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது தான். தற்போது என்னவென்றால் படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 2 அல்லது 3வது வாரத்தில் நடக்கும் என்கின்றனர். இந்த தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தாலும் உண்மை செய்தி என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சேஷன் ரம்யா பாண்டியனின் ஆசை! தல அஜித் பற்றித்தான்

சமீபத்தில் சேலையில் மிக கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் சென்சேஷன் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். அவரை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவிதைகள், மீம்கள் உலா வருகிறது. அந்த அளவுக்கு ஒரே போட்டோவில் இளைஞர்களை கவர்ந்திழுத்துவிட்டார். இந்நிலையில் ரம்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார். “அஜித் சாரை பற்றி பலரும் பல்வேறு நல்ல விஷயங்கள் கூறுகிறார்கள். அவருடன் பேசணும், பழகணும், சேர்ந்து பணியாற்றவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது” என கூறியுள்ளார்.

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்- ரசிகர்களின் ரியாக்ஷன் இதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் எல்லோராலும் பயங்கரமாக பார்க்கப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் நிகழ்ச்சியில் பாலாஜி மீது குப்பை கொட்டியது யாராலும் மறக்க முடியாத ஒரு சம்பவம். அந்நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார், இடையில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் ஒரு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர ரசிகர்கள் இப்படியெல்லாம் போட்டோ தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.