லொஸ்லியாபொண்ணு ஏதாவது தப்பான முடிவு எடுத்துச்சுன்னா அதற்கு முக்கிய காரணமே இவங்க தான் வைரல் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 80 நாட்களை கடந்து தொய்வாக இருக்கும் போட்டியாளர்களுக்கு தெம்பூட்டும் விதமாக அவரின் குடும்பத்து உறவுகளை உள்ளே அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள். நேற்று மலேசியாவிலிருந்து முகெனின் அம்மா நிர்மலா, தங்கை ஜனனி ஆகியோர் வந்திருந்தார்கள். இன்று கனடாவில் உள்ள லாஸ்லியாவை காண அவரின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் மகிழ்ச்சியுடன் வரவில்லை . உள்ளே வந்ததும் லாஸ்லியாவை திட்டிவிட்டு முகம் கொடுத்து பேச மறுத்து விலகி செல்கிறார். அவரை சேரன் சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். இது சக போட்டியாளர்களுக்கும், லாஸ்லியா ஆர்மிக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் தற்போது பலரும் லாஸ்லியாவின் அம்மா திட்டியதால் தான் லாஸ்லியாவின் அக்கா தற்கொலை செய்துகொண்டார் என நிகழ்ச்சியில் முன்பே லாஸ்லியா கூறி அழுதார். இந்நிலையில் லாஸ்லியாவுக்கு ஏதாவது ஆனால்? மகள்…

இடுப்பு கவர்ச்சியிலிருந்து தொடை கவர்ச்சிக்கு மாறிய நடிகை ரம்யா பாண்டியன் – வைரலாகும் புகைப்படங்கள்

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருந்தனர். என்னதான் இவர்களது நடிப்பு எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் அமைந்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஜோக்கர் பட நாயகி ரம்யா பாண்டியன், தான் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் தனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. நடிகை ரம்யா பாண்டியன் “மானே தேனே பொன்மானே” எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர். டப்பாசு, ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது இடுப்பு மடிப்புகள் எடுப்பாகtதெரியும் அளவுக்கு…

அட்டைபடத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது-வைரலாக பரவும் ஶ்ரீதேவி மகளின் ஹாட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு தேவதையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பின்னர் அவர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். அதனை தொடர்ந்து ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களது மூத்த மகளான ஜான்வி கபூர் கடந்த ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் முதன் முதலாக அடியெடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி தற்போது வருகின்றார். மேலும் தமிழில் அவரது தந்தை போனிகபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவரது தயாரிப்பிலேயே மீண்டும் அஜீத்தின் அடுத்த படம் உருவாக்கவுள்ளது. இந்த படத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக…

கையை அறுத்துக் கொண்டதற்கு அவரே காரணம்- முதன்முறையாக மனம் திறந்து பேசிய மதுமிதா

Menu Home News Reviews Films Celebrities Photos Videos Interviews முகப்பு தொலைக்காட்சி கையை அறுத்துக் கொண்டதற்கு அவரே காரணம்- முதன்முறையாக மனம் திறந்து பேசிய மதுமிதா தொலைக்காட்சி 43 minutes ago by Mahalakshmi53SHARESTopics :#Madhumitha#Bigg Boss பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த மதுமிதாவால் பல சர்ச்சைகள் உருவாகியது. மதுமிதா எதனால் கையை அறுத்துக்கொண்டார் என்ற விஷயம் வெளியில் வராத நிலையில் சில விஷயங்களை சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன் என்று முதல் முறையாக மனம் திறக்கிறார் மதுமிதா. வாட்ஸ் அப்பில் வைக்கின்ற ஸ்டேட்டஸ் போல் உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துங்கள் அதை Hello App பதிவிடப்போகிறோம் சொன்னார்கள். அதைத்தொடர்ந்து, சுதந்திர தினம் அன்று தமிழ் நாட்டில் மழை இல்லாத ஆதங்கத்தில் நான் சொன்ன ஒரு வரி கவிதை’ வர்ண பகவானும் கர்நாடகாவை சேர்த்தவரோ மறை வடிவில் கூட…

குளியல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய அமலாபால்

நடிகை அமலா பால் ஆடை படத்தில் மிக தைரியமாக ஆடை இல்லாமல் நடித்தது பற்றி சினிமா துறையினர் மட்டுமின்றி படம் பார்த்த ரசிகர்களும் பாராட்டி பேசினார்கள். மற்ற நடிகைகள் போல இரண்டு பாடல், நான்கு சீன் என பெயருக்கு படத்தில் வந்துவிட்டு செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் இவர் இப்படி உள்ளது ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சில புகைப்படங்களில் அவர் நீச்சல் உடையில் காட்டில் உள்ள தண்ணீரில் குளித்துள்ளார். அங்கு அருகில் உள்ள மலையின் மீது ஏறும் போது எடுத்த புகைப்படங்களை தான் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது வரை 80 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.

அமலா பால் பிகினி உடையில் தைரியமாக செய்த சாகசம்! (புகைப்படங்கள்)

நடிகை அமலா பால் ஆடை படத்தில் மிக தைரியமாக ஆடை இல்லாமல் நடித்தது பற்றி சினிமா துறையினர் மட்டுமின்றி படம் பார்த்த ரசிகர்களும் பாராட்டி பேசினார்கள். மற்ற நடிகைகள் போல இரண்டு பாடல், நான்கு சீன் என பெயருக்கு படத்தில் வந்துவிட்டு செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் இவர் இப்படி உள்ளது ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சில புகைப்படங்களில் அவர் நீச்சல் உடையில் காட்டில் உள்ள தண்ணீரில் குளித்துள்ளார். அங்கு அருகில் உள்ள மலையின் மீது ஏறும் போது எடுத்த புகைப்படங்களை தான் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது வரை 80 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.

தொகுப்பாளர்கள் மாகாபா, பிரியங்கா மீது எழுந்த மோசமான புகார்- ஆதரிக்கும் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிகழ்ச்சிகள் அதிகம் மக்களிடம் பிரபலம். நிகழ்ச்சியை தாண்டி தொகுப்பாளர்களான மாகாபா, பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே குஷியாக இருக்கும். தற்போது இவர்கள் மீது தனது கோபத்தை காட்டியுள்ளார் பிரபல நடிகை ஸ்ரீப்ரீயா. ஒருவரின் உடலை வைத்து கிண்டல் செய்ய யார் உங்களுக்கு அனுமதி கொடுப்பது, இது மிகவும் மோசமான செயல். இவர்கள் இதுபோல் கிண்டல் செய்வது தவறு என கூறும் எனது டுவிட்டர் பாலோவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என டுவிட் செய்துள்ளார்.

செம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா சோப்ரா, வைரல் புகைப்படம்

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஹாலிவுட்டிற்கும் சென்றுவிட்டார். இவர் அதோடு நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தான் தற்போது செம்ம வைரல், அதை நீங்களே பாருங்களேன்…

இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. பிக்பாஸ் பற்றி உறுதியான தகவல்

இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. லேட்டஸ்ட் பிக்பாஸ் அப்டேட். சென்ற வாரம் எலிமினேஷன் இல்லை, ஆனால் இந்த வாரம் நிச்சயம் இருக்கும் என கமல் கூறினார். இந்நிலையில் இன்று இயக்குனர் சேரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டதாக உறுதியான தகவல் வந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருந்தினர்களாக சென்ற சாக்ஷி உள்ளிட்ட மற்றவர்களும் வெளியே சென்றுள்ளனர்

லாஸ்லியாவை பற்றித்தான் இப்படி கோபமாக பேசுகிறாரா கமல்? பிக்பாஸ் புதிய டீஸர்

இந்த வாரம் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்டவர்கள் புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்களாக வந்துள்ளனர். அவர்கள் மற்ற போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கவேண்டும் என பிக்பாஸ் நேற்று கூறினார். அப்போது அவர்கள் கொடுத்த பச்சோந்தி என்கிற விருதை லாஸ்லியா கோபத்துடன் தூக்கி எறிந்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வந்துள்ளார். தற்போது வந்துள்ள புதிய டீசரில் கமல் கோபத்துடன் பேசியுள்ளார். “வெற்றி முக்கியம் தான். எப்படியாவது வெற்றி பெறுவேன் என்பது ஒரு முறை, இப்படி தான் வெல்வேன் என லட்சியத்தோடு வெல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டாவது தான் சிறந்தது” என கூறியுள்ளார் கமல். லாஸ்லியா செய்தது பற்றித்தான் இப்படி சொல்கிறாரோ