2019 அரையாண்டு முடியும் நேரத்தில் இதுவரை வந்த படங்களில் இவை தான் ஹிட்- மொத்தம் 12 படங்கள்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வரை வருகின்றது. இதில் ஹிட் படங்கள் என்று பார்த்தால் எல்லா வருடமும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அந்த வகையில் இந்த வருடம் தொடங்கி இன்றுடன் 6 மாதம் முடியவுள்ளது, இந்த 6 மாதத்தில் 100க்கும் அதிகமான படங்கள் வந்துள்ளது. இதில் ஹிட் என்று பார்த்தால் இந்த 12 படங்கள் தானாம், இதோ..

 1. விஸ்வாசம்
 2. பேட்ட
 3. தில்லுக்கு துட்டு-2
 4. எல்.கே.ஜி
 5. தடம்
 6. நட்பே துணை
 7. காஞ்சனா3
 8. வெள்ளைப்பூக்கள்
 9. 100
 10. மான்ஸடர்
 11. கொலைகாரன்
 12. கேம் ஓவர்

Related posts

Leave a Comment