2 ஆண் போட்டியாளர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா! அதுவும் இப்படியா

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நீகழ்ச்சியில் கமல் போட்டியாளர்கள் முன் திரை மூலம் பேசினார்.

அப்போது லொஸ்லியா நீச்சல் குளத்தில் 2 ஆண் நண்பர்களுடன் பாட்டு பாடி நடனமாடுகிறார்.

இதில் நகைச்சுவை என்னவென்றால், நீச்சல் குளத்தில் தண்ணீரே இல்லை என்பதுதான்.

Related posts

Leave a Comment