14 வயதிலேயே இப்படியா..? – பேபி அனிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் – வைரல் புகைப்படம்

கவர்ச்சியான உடையில் அஜித்தின் மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா.

இதனை தொடர்ந்து, விஸ்வாசம் படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். இந்நிலையில், சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இவருக்கு, இப்போது 14 வயது தான் ஆகின்றது. ஆனால், 18 வயது பெண் போல போஸ் கொடுத்துள்ளார் அணிகா.

சினிமாவில் நல்ல எதிர்காலம் இந்த பொண்ணுக்கு இருக்கு என்கிறார்கள் ரசிகர்கள்.

Related posts

Leave a Comment