ஸ்ரீதேவி சிலைய செய்ய சொன்னா யார செஞ்சி வஞ்சிருக்காங்க பாருங்க! புகைப்படம் இதோ – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ஸ்ரீ தேவி. பாலிவுட் சினிமாவிலும் அவரின் புகழ் பரவியது. பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் துபாயில் ஹோட்டலில் இறந்தார்.

அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில் அண்மையில் அவரின் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி கபூர், குஷி ஆகியோர் நினைவு நாளை கொண்டாடினார்கள். இந்நிலையில் புகழ் பெற்ற அருங்காட்சியகமான Madame tussauds இல் அவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளார்கள்.

ஆனால் இந்த சிலை ஸ்ரீதேவி போல இல்லை. அவரின் மகள் ஜான்வி கபூர் போல இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். நீங்களே அந்த சிலையை புகைப்படத்தில் பாருங்கள்.

Related posts

Leave a Comment