வெளிவந்தது பிகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படக்குழுவினர் அதிர்ச்சி

இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பிகில். இப்படத்தின் மீது பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே வெளிவந்த பஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் பல சாதனைகளை படைத்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலரும் இந்திய அளவில் சாதனை படைத்து உள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பு மேலும் இயக்க ஆரம்பித்துள்ளது.

இதை தொடர்ந்து இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகமாகி இருக்கிறது. இப்படத்தின் எடிட்டர் ரூபன் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். அப்பொழுது இப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பிகில் கிளைமாக்ஸ் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். கால்பந்து போட்டி பைனல் மேட்ச் தான் கிளைமாக்ஸ் என்று கூறியிருக்கிறார்.

எப்போதும் மேட்ச் விளையாடுபவர்களை விட வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் அதிகபட்சம் டென்ஷன் இருக்கும். இந்தப்படமும் அதே உணர்வை உங்களுக்கு உங்களிடம் பிரதிபலிக்கும். ஆர்ப்பாட்டம், ஹீரோயிசம் இல்லாமல் எல்லோருக்கும் பிடித்தமான மனதை உருக்கும் கிளைமாக்ஸ் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

Leave a Comment