விஜய் பிறந்த நாளில் ட்ரெண்டாகும் அஜித்!

தளபதி விஜய் பிறந்தநாள் நாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த முறை தளபதி வீட்டில் ரெய்ட், அதை முறியடித்து அவர் மீது எந்த கலங்கமும் இல்லை என்பதால்.

இதன் காரணமாகவே தற்போது ரசிகர்கள் செம்ம சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.

அதுவும் 3.5 மில்லியன் மேல் டுவிட்ஸ் போட, தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் செம்ம மாஸ் போஸ்டர் வெளியிட்டுள்ளார், இதோ..

இதையடுத்து ட்விட்டர் பக்கத்தைமாஸ்டர் குறித்த அப்டேட்ஸ்களும், விஜய்-க்கான வாழ்த்துகளும் ஆக்கிரமித்தன. இதையடுத்து இன்று காலையிலிருந்து “ஹேப்பி பர்த்டே தளபதி” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.

இதை பொறுத்துக்கொள்ளாத அஜித் ரசிகர்கள் ‘என்றும் தல அஜித்’ என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர். போட்டிக்காக தொடங்கப்பட்ட இந்த ஹேஷ்டேக்கில் லட்சக்கணக்கானோர் தல அஜித் குறித்த செய்திகளை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர்.

Related posts

Leave a Comment