விஜய்யின் பிகில் படத்தில் ரசிகர்களுக்கு வேறலெவல் சர்ப்ரைஸ் இருக்கு- கசிந்த தகவல்

அட்லீ-விஜய் கூட்டணியில் பிகில் என்ற பெரிய படம் தயாராகிறது. அன்றாடம் படம் குறித்து வரும் தகவல்கள் ரசிகர்களை எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

பட ஃபஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது, தற்போதைக்கு அதுவே ரசிகர்களுக்கு செம குஷி. இப்படத்தில் முதலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கிறார் என்றனர், பின் வதந்தி என்று கூறினர்.

தற்போது என்னவென்றால் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு ஷாருக்கான், விஜய்யுடன் இணைந்து நடனம் ஆட இருப்பதாக கூறுகின்றனர்.

அப்படி மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்

Related posts

Leave a Comment