வாஷ் பேஷன் முன்பு வழிய வழிய தனது அழகை காட்டிய யாஷிகா ஆனந்த்.! ஜொள்ளு விடும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்களுக்கு பெயரும் பெற்றுக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் எனக் கூறலாம்.

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல நடிகர்களுக்கு பட வாய்ப்பும் நடிகைகளுக்கு பட வாய்ப்பும் கிடைத்துள்ளது,  அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா அவர்களுக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

தற்பொழுது இளசுகள் மத்தியில் சென்சேஷனல் நாயகியாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த் தான்,  இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து துருவங்கள் 16 ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்பு 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் அடல்ட் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இவருக்கு பல வாய்ப்புகள் அமைந்து வருகிறது.

அதற்கு காரணம் அம்மணி சமூகவலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது தான்,  இவர் கவர்ச்சி புகைப்படங்களை அதிகமாக வெளியிடுவதால் இவருக்கு பட வாய்ப்புகள் அனைத்தும் கவர்ச்சி கதாபாத்திரமாக தான் அமைந்து விடுகிறது.

ஆனாலும் அம்மணி கவர்ச்சி கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என நடித்து வருகிறார்.  மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் கலாய்க்கும் படியும் அமைந்து வருகிறது.

அந்த வகையில் யாஷிக ஆனந்து எருமை மீது துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது இந்த நிலையில் தற்பொழுது கண்ணாடி முன்பு பாத்ருமில் வாஷ் பேஷன் கை வைத்தபடி பின்னழகை எடுப்பாக காட்டியுள்ளார் இதோ அந்த புகைபடம்.

Related posts

Leave a Comment