லைட்டா மேல கொஞ்சம்தூக்கி பிடிங்க… பூனம் பாஜ்வா புகைப்படத்தை பார்த்து ஏக்கத்தில் ரசிகர்கள்..!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா தற்ப்போது ஜிம் உடையில் செவுத்தில் ஒட்டிக்கொண்டு டாப் ஆங்கில் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்ளையும் ஏக்கத்தில் ஏங்க வைத்துவிட்டார்.

Related posts

Leave a Comment