மூக்கில் சைக்கிள் டயரை மாட்டிக்கொண்ட கிரண் ரதோட்…!

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார்.

தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.
தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது மூக்கில் பெரிய லோலாக்கு மாட்டிக்கொண்டு சில கவர்ச்சியான புகைப்படங்களை தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள்… சைக்கிள் டயரை எதுக்கு இந்தம்மா மூக்கில் மாட்டிகிட்டு இருக்கு என ட்ரோல் செய்துள்ளனர்.

Related posts

Leave a Comment