முதல் இடத்தில் இருக்கும் செம்பருத்தி சீரியல் செய்த மற்றொரு புதிய சாதனை- இதுவேற லெவல் ரீச்

சீரியல்களில் பல வருடங்களாக குறிப்பிட்ட தொலைக்காட்சி தான் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் வருட ஆரம்பத்தில் இருந்து அந்த தொலைக்காட்சியின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்தது செம்பருத்தி.

அதில் இருந்து அந்த தொலைக்காட்சியின் TRP இறங்கலே இல்லை, இதனாலேயே அந்த சீரியல் குழுவினர் படு மகிழ்ச்சியில் இருந்தனர், இப்போது மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

சீரியல் 500வது எபிசோடை எட்டியுள்ளது, இதனால் தொலைக்காட்சி கேள்வி-பதில் போட்டி வைத்து 500 பேருக்கு பரிசு அளிக்க உள்ளனர். அதோடு இந்த ஸ்பெஷல் விஷயத்துக்காக சாதனா சர்கம் மற்றும் விஜய் பிரகாஷ் இணைந்து ஒரு பாடலும் பாடியுள்ளார்களாம்.

Related posts

Leave a Comment