மீண்டும் ஒரு விவேகமா! தல ரசிகர்கள் அலறல்

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்து, அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படம் பாதி வெளிநாட்டில் நடப்பது போல் வினோத் கதை அமைத்துள்ளார் என கூறப்படுகின்றது.

மேலும், இப்படம் வெளிநாட்டில் எங்கு ஷுட் பண்ணுவது என படக்குழு லொக்கேஷன் தேடி கடைசியாக பல்கேரியாவை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் ஏற்கனவே விவேகம் அங்கு தான் ஷுட் செய்தார்கள், மறுபடியும் அதே இடத்திலேயே என்று ஷாக் ஆகி வருகின்றனர்.

Related posts

Leave a Comment