மாஸ் காட்டிய விஜய்! வெறித்தனம் பாடல் செய்த மெகா சாதனை

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார்.

ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோ கடந்த செப்டம்பர் 1 ல் வெளியானது. பாடல் வந்த சில 10 நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வைகளையும், 24 மணிநேரத்தில் 6 மில்லயனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

தற்போது இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளையும், 1 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

Related posts

Leave a Comment