மஞ்சள் நிற பிகினி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு மோசமான போஸ் – மீரா மிதுனை விளாசும் ரசிகர்கள் – வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் தான் பிக்பாஸ் மீரா மிதுன். எப்போதும் கவர்ச்சியாக எதையாவது பதிவிட்டு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் திட்டு வாங்குவதை வழங்கமாக கொண்டிருகிறார். 

நாளுக்கு நாள் இவருடைய கவர்ச்சியின் தாராளம் அதிகரித்து கொண்டே போகின்றது. இவரை பற்றியும், இவரை சுற்றியுள்ள சர்ச்சைகள் பற்றியும் புதிதாக சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

அந்த அளவிற்கு அனைவரிடமும் திட்டு வாங்கி பிரபலமான ஒரு மாடல்தான் இவர். ஆனால், மீரா மிதுன் கவர்ச்சி காட்டி அந்த இமேஜை உடைத்து விடலாம் என்று கணக்குப்போட்டு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது, மஞ்சள் நிற பிகினி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு ஒட்டு மொத்த உடல் அழகும் வெளிப்படையாக தெரியும் படியான படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்துள்ளார் அம்மணி.

Related posts

Leave a Comment