“ப்ப்பா.. என்னா ஷேப்பு டா.. ரைசா ரைசா தான்..” – பிக்பாஸ் நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம் – உருகும் நெட்டிசன்கள்..!

நடிகை ரைசா மிகவும் இறுக்கமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா வில்சன்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்படம் மாபெரும் வெற்றியானதையடுத்து ரைசா தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரைசா சமீபத்தில் நீச்சல் குளத்தில் அருகில் மிகவும் இறுக்கமான உடையில் தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி  கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். 

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் கமெண்டில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B_rfpclntDd/?igshid=v05pp5vu7vrz

Related posts

Leave a Comment