பீச்சில் படு கவர்ச்சியாக பிகினி போட்டோ வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா- அவரது கணவர் கொடுத்த ரியாக்ஷன்

நடிகைகள் பொதுவாக சினிமாவில் முன்னணியில் இருக்கும் போது திருமணம் பற்றி யோசிக்க மாட்டார்கள். ஆனால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தும் தனது காதலர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு இரண்டு படங்கள் நடித்தார் அவ்வளவு தான் அதன்பிறகு ஒரு படமும் நடிக்கவில்லை. ஆனால் எப்போது வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் பீச்சில் பிகினி உடை அணிந்து அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதைப்பார்த்த விராட் கோலியும் இதய வடிவில் ஸ்மைலி போட்டு கமெண்ட் செய்துள்ளார்.

https://www.instagram.com/p/B1U31mrJgND/?utm_source=ig_web_copy_link

Related posts

Leave a Comment