பிரபல நடிகருடன் நயன்தாரா! லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்து போன இளம் நடிகை

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை இன்னும் தக்கவைத்துள்ளார். ரசிகர்களின் அன்பும் அவருக்கும் அதிகம். அதிகமான படங்களில் நடிக்கும் அவரின் நடிப்பில் அண்மையில் வந்த ஐரா வெற்றி பெறவில்லை. அஜித்துக்கு ஜோடியாக விஸ்வாசம் படம் ஹிட்டாக அமைந்தது.

விஜய்யுடன் மீண்டும் இணைந்து பிகில் படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக ரஜினியுடன் தர்பார் படத்திலும் நடித்துள்ளார். விரைவில் தெலுங்கில் வெளியாக இருக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்திருக்கும் அவர் மலையாளத்தில் தற்போது நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் நடித்துள்ளார்.

அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இவ்வருடத்தின் ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக படம் வெளியாகவுள்ளது. இருவரும் மலையாளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. இதனை நடிகை மஞ்சிமா மோகனும் லைக் செய்துள்ளார்.

https://twitter.com/mohan_manjima/status/1147485361653731328

Related posts

Leave a Comment