பிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா? – மாப்பிள்ளை இவர் தானா

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

அதிலும் தமிழ் திரையுலகில் சூர்யா, விஜய், தனுஷ், அஜித், மற்றும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு திரை வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த லாக் டவுன் முடிந்தவுடன் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொள்ள போகிறாராம் நடிகை காஜல் அகர்வால். இவர்கள் திருமணம் மும்பையில் மிகவும் பிரபமாண்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கின்றனர்.

இதோ கௌதமின் புகைப்படங்கள்..

Related posts

Leave a Comment