பின்புறமாக பாலாஜியை உதைத்த சனம், ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள சென்றதால் பரபரப்பு வீடியோ இதோ !

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது, இதில் நேற்று வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

மேலும் பாடகர் வேல்முருகன் நேற்று இந்த பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்ற பட்டதால், போட்டியாளர்கள் சோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், சனம் பாலாஜியை எட்டி உதைத்துள்ளார், இதனால் கோபமான பாலாஜி நீங்கள் எப்படி என்னை உதைக்கலாம் என கேட்கிறார்.

மேலும் ஆரம்பத்திலிருந்தே மோதிக்கொண்டு இருந்த இவர்கள், தற்போது கைகலப்பாக மாறும் அளவிற்கு சென்றுள்ளனர்.

Related posts

Leave a Comment