மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஒன்று பிசாசு. இப்படத்திற்கு மக்களிடைய நல்ல வரவேற்பு வந்தது, விமர்சனமும் நன்றாக இருந்தது.
தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது, அதில் ஆண்ட்ரியா அந்த கால பெண்கள் இருந்து லுக்கிற்கு உள்ளார்.
அந்த லுக்கில் இதற்கு முன்பே ஆண்ட்ரியா அவரது பாட்டியின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த லுக்கிலேயே ஆண்டரியாவின் பிசாசு 2 பட ஃபஸ்ட் லுக் இருக்கிறது.
