பிக்பாஸ் 4 வீட்டிற்குள் சென்ற 16 போட்டியாளர்கள் இவர்கள் தான் – உறுதியான லிஸ்ட்

சின்னத்திரை ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த முறை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை ஒளிபரப்பு ஆகவுள்ள பிக்பாஸ் சீசன் 4 வீட்டின் உள்ளே சென்றுள்ள போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று உறுதியான லிஸ்ட் கிடைத்துள்ளது.

இறுதி லிஸ்ட் :

1. அனிதா சம்பத்

2. ரியோ ராஜ்

3. கேபிரியலா

4. ரம்யா பாண்டியன்

5. நடிகர் ஆரி

6. kpy அறந்தாங்கி நிஷா

7. சனம் ஷெட்டி

8. ஆஜித் { பாடகர் }

9. வேல்முருகன்

10. ஜித்தன் ரமேஷ்

11. ஷிவானி

12. சோமசேகர்

13. நடிகை ரேகா

14. சம்யுக்தா

15. பாலாஜி முருகதாஸ் 

16. நடிகர் சுரேஷ் 

இவை அனைத்தும் உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment