பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர்களா! யார் யாரை அனுப்ப நினைக்கிறார்கள் பாருங்கள்

பிக்பாஸ் சீசன் 3 மகிழ்ச்சியுடன் தொடங்கி இரு நாட்களில் சண்டை சச்சரவுகள் தொடங்கிவிட்டது. அழுகை, கூட்டணி சேர்ப்பது என போய்க்கொண்டிருக்கிறது.

கமல்ஹாசனை வைத்து கொண்டே வார இறுதியில் அவர்கள் சண்டை போட்டை பார்த்திருப்பீர்கள். ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் தற்போது நாமினேசன் தொடங்கிவிட்டது.

இதில் தற்போது அனைவரும் யாரை வெளியேற்றலாம் என கூறுவதோடு காரணத்தை சொல்கிறார்கள் பாருங்கள்.

மீரா. மதுமிதா, கவின், சரவணன், சேரன் பெயர் அடிபடுகிறது. நாமினேசன் புரமோ.

Related posts

Leave a Comment