பிக்பாஸ் வீட்டில் போன முதல் நாளே சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்த சனம் ஷெட்டி அனல் பறக்கும் ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளில் இரண்டாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது.

இதில் இரண்டாவது நாளே ஒருவருக்கு ஒருவர் மோடி ஏற்பட்டுள்ளது. சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் ஷிவானியை டார்கெட் செய்துள்ளனர்.

ஷிவானி யாருடனும் இணைந்து மகிழ்ச்சியாக இருக்காமல் இருக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஷிவானி அதிர்ப்தியில் காணப்படுகின்றார்.

Related posts

Leave a Comment