பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் செய்த வேலை- அவரது காதலி எடுத்த முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடியது லாஸ்லியாவை தான். ஆனால் அவரின் செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மோசமாக மாறி வருகிறது, அதை மக்களும் உணர்ந்துள்ளனர்.

நிகழ்ச்சி நடுவில் தர்ஷன் மற்றும் ஷெரின் இருவரும் கொஞ்சம் நெருக்கமாக இருந்தார்கள், இப்போது அப்படி இல்லை.

அண்மையில் ஒரு பேட்டியில் தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி ஒரு மாதத்திற்கு முன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வீர்களா என்று கேட்டால் சந்தோஷமாக செல்வேன் என்று கூறியிருப்பேன்.

ஆனால் இப்போது தர்ஷனின் சில செயல்கள் கொஞ்சம் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த நேரத்தில் நான் பிக்பாஸ் செல்வது சரியாக இருக்காது அதனால் போக மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment