பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா? அழகான ஜோடியின் போட்டோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி களைக்கட்ட துவங்கியுள்ளது. சண்டை எதுவும் இதுவரை யாருக்கிடையிலும் வராவிட்டாலும் காதல் ட்ராக் கவின்- அபிராமி இருவருக்கிடையே உருவாகியுள்ளது.

மேலும் பிக்பாஸ் வீட்டில் 16வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த போட்டியாளரான தர்ஷனின் காதலி இவர் தான் எனவும் இவரது பெயர் சனம் ஷெட்டி எனவும் இவர்களது போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

மேலும் மீரா மிதுனுக்கு அளிக்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் சனம் ஷெட்டியிடம் இருந்து தான் பறிக்கப்பட்டது எனவும் தகவல் ஒன்று பரவி வருகிறது.

Related posts

Leave a Comment