பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்- ரசிகர்களின் ரியாக்ஷன் இதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் எல்லோராலும் பயங்கரமாக பார்க்கப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் நிகழ்ச்சியில் பாலாஜி மீது குப்பை கொட்டியது யாராலும் மறக்க முடியாத ஒரு சம்பவம்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார், இடையில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் ஒரு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர ரசிகர்கள் இப்படியெல்லாம் போட்டோ தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

❤️❤️ On camera- @arshad.media

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on

Related posts

Leave a Comment