பிக்பாஸ் சரவணன் வாங்கிய விருதுக்கு சின்மயி போட்ட டுவிட்- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் புகழ் சரவணன் நிகழ்ச்சியில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் தான் உள்ளார்கள்.

அவர் நிகழ்ச்சியில் பெண்களை பற்றி பேசிய விஷயத்திற்கு அவரை பற்றி கோபமாக டுவிட் போட்டார் சின்மயி. இப்போது திடீரென சரவணன் விருது வாங்கியது குறித்து பெருமையாக டுவிட் போட்டுள்ளார் பாடகி.

இதைப்பார்த்த ரசிகர்கள் மாற்றி மாற்றி பேசாதீர்கள், இது உங்களுக்கு அசிங்கமாக இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment