பிக்பாஸ் கேப்டன் ஆக சீட்டிங் செய்த மதுமிதா? வீடியோ போட்டு எச்ச என வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் இன்று அடுத்த வாரத்திற்கான கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் மதுமிதா, ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் CAPTAIN என்கிற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை சரியாக கண்ணை மூடிக்கொண்டு எடுத்து சென்று பொருத்தவேண்டும் என கூறப்பட்டது.

அப்போது மற்ற போட்டியாளர்கள் திணறிய நிலையில் மதுமிதா மட்டும் எழுத்துக்களை சரியாக பொருத்தி டாஸ்கில் ஜெயித்தார்.

அவர் சீட்டிங் செய்து ஏமாற்றித்தான் ஜெயித்தார் என நெட்டிசன்கள் தற்போது சமூக வலைத்தளங்களை வறுத்தெடுத்து வருகின்றனர். எழுத்துக்களை எடுத்து சென்று நேராக அவர் மட்டும் எந்த தவறும் இல்லாமல் பொருந்துகிறார். மேலும் தர்ஷன் கையில் இருந்த எழுத்தையும் பிடுங்கிக்கொண்டு செல்கிறார் அவர்.

வீடியோவில் நீங்களே பாருங்கள்.

https://twitter.com/Noland41447685/status/1162475285570293760

Related posts

Leave a Comment