பிக்பாஸ் அடுத்த சீசன்! முக்கியபிரபலங்கள் மோதல் – போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக வரவேற்பை பெற்ற ஒன்று. மற்ற டிவி நிகழ்ச்சிகளுக்கு கடும் சவாலாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்றே சொல்லவேண்டும். பல ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

TRP ரேட்டிங்ஸ், விளம்பரம், வருமானம், போட்டியாளர்களுக்கு சம்பளம் என பிரம்மாண்ட ஒரு ரியாலிட்டி ஷோ தான் இது.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என வந்தாலும் நிகழ்ச்சி அஸ்திவாரம் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியே. பாலிவுட் சினிமாவின் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் பல வருடங்களாக இதன் சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் பல சர்ச்சைகள், போட்டியாளர்களுக்குள் சண்டை, உல்லாசம், காதல் என பல நிகழ்வுகள் மத்தியில் சல்மான் கான் நிகழ்ச்சியில் அதிரடி காட்டி வருகிறார்.

விரைவில் பிக்பாஸ் சீசன் 13 தொடங்கவுள்ள நிலையில் அதன் 23 போட்டியாளர்கள் லிஸ்ட் லீக்காகியுள்ளது. யார் என பார்க்கலாம்..

1. Zareen Khan (Bollywood actress)

2. Chunky Pandey (Comedian, Bollywood actor)

3. Rajpal Yadav (Comedian)

4. Warina Hussain (Indian Model)

5. Devoleena Bhattacharjee (Female TV star)

6. Ankita Lokhande (Indian actress)

7. Rakesh Vashisth (Television Actor)

8. Mahika Sharma (Controversial figure)

9. Danny D (Male porn star)

10. Jeet (Bengali superstar, Bigg Boss Bangla host)

11. Chirag Paswan (Politician, Former actor)

12. Vijender Singh (Boxer, Actor)

13. Rahul Khandelwal (Model)

14. Himansh Kohli (Model, actor)

15. Mahima Chaudhary (Former Bollywood star)

16. Meghna Malik (TV actress)

17. Mahaakshay Chakraborty (Actor)

18. Dayanand Shetty (CID fame)

19. Faizy Boo (Reality show star/LGBTQ)

20. Ritu Beri (Fashion Designer)

21. Sonal Chauhan (Singer, Model)

22. Fazilpuria Rahul Yadav (Singer)

23. Siddharth Shukla (Actor)

Related posts

Leave a Comment