பிக்பாஸில் நடக்கும் சில தெரியாத ரகசியம் வெளியாகி உள்ளது

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி ஆரம்பிச்சு இப்ப வெற்றிகரமாக போயிட்டு இருக்கு தமிழ் அப்புறம் தெலுங்கு மொழிகளில். இந்த பிக் பாஸ் அத பாத்துட்டு உணர்ச்சி பாக்கெட் கோவப்பட்டு நிறைய பேர் இருக்காங்க அதே மாதிரி நடக்க கூடாதா விஷயம் எல்லாமே ஏதோ எழுதப்பட்ட நாடகம் மாதிரி நிறைய பேர் இருக்காங்க எல்லாம் நிகழ்ச்சிகள்.இந்த நிகழ்ச்சியில் தெரியாத பல விஷயங்கள் நிறைய இருக்குது.அதில் ஒரு சில விஷயங்கள் பத்தி பார்க்கலாம் .

இது சொல்லணும் என்றாள் நெதர்லாந்து ரியாலிட்டி ஷோ தான் இப்ப இந்திய அதை பிக்பாஸா மாத்திட்டாங்க. பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் அந்த நிகழ்ச்சியைத் தான் ஷூட் பண்ணிட்டு இருப்பாங்க ஆனால் வந்து ஒரு மணி நேரம் நடைபெற்றது தான் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் ஒரு ஷோவாக போடுகிறார்கள். அந்த ஷோவில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களின் படுக்கையை சமப்படுத்தி படுத்துக்கலாம்.

பிக்பாஸ்யில் உங்களுக்கு பிடித்த பிராண்ட் வாங்கி சிகரெட் கொடுக்கிறார்கள் குடிகார போட்டியாளர்களுக்கு விருப்பமான சரக்கு வாங்கி கொடுக்கலாம் அதை வெளிப்படையாக கொடுக்காமல் கூட்டத்தில் தான் கொடுப்பாங்க. பிக் பாஸ் யில் ஷோவில் வரும் காதல் எல்லாம் போலியான காதல் தான் அது கட்டாயம் அல்ல அவர்களின் விருப்பம் அதேபோல் பிக்பாஸில் குக்கர் மிக்சி போன்ற பொருட்கள் ஒன்றுமே இடம்பெறாது ஏனென்றால் ஒரு வாரத்திற்கு all அல்லது எதுவாக இருந்தாலும் கேட்டபடி சரியாக வந்துவிடும் அல்லது ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Related posts

Leave a Comment