பிக்பாஸில் அடுத்த மோதல்! கடுப்பாகி கோபமான தர்ஷண்! கவின் செய்த சதி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 வெற்றிகரமாக நிறைவு நாளை நோக்கி பயணித்து வருகிறது. தற்போது போட்டியாளர்களாக தர்ஷன், ஷெரின், முகென், சேரன், கவின், லாஸ்லியா, சாண்டி என இருக்கிறார்கள்.

இதில் இறுதி கட்டத்தில் இவர்கள் தான் இருப்பார்கள் என உங்களுக்கே ஒரு கணிப்பு இருக்கும் தானே. இந்நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு சவாலாக இருக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது கவின் செய்த வேலையால் தர்ஷன் கடுப்பாகி கோபமாகிறார். இருவருக்கும் மோதல் வந்துள்ளது. அடுத்த புரமோ இதோ. அதிர்ச்சியில் சாண்டி.

Related posts

Leave a Comment