பிக்பாஸிற்கு முன்பே விஜய் டிவி நிகழ்ச்சியில் மீரா செய்த கலாட்டா, இதை பாருங்களேன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது நல்ல பரபரப்பை அடைந்துள்ளது.

பலரும் தங்கள் சோகக்கதையை சொல்வது ரசிகர்கள் மனதில் மிக வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மீரா மிதுன் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.

அதில் அவர் சண்டைப்போட்டு பாதியிலேயே வெளியேறியது தான் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/FakeRoopii/status/1144822493649092608

Related posts

Leave a Comment