பாய் பிரண்ட்ஸ்களுடன் கூத்து! கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ராய் லட்சுமி – கடற்கரையில் அடித்த லூட்டி

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை லட்சுமி ராய். பின்னர் குண்டக்க மண்டக்க, வெள்ளி திரை, தாம் தூம், வாமனன், நான் அவனில்லை, மங்காத்தா என முக்கிய படங்களில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் அவருக்கு அண்மைகாலமாக அதிக அளவிலான பட வாய்ப்புகள் இல்லை. ஜெய்யுடன் அவர் நடித்துள்ள நீயா 2 படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

கையில் சிண்ட்ரெல்லா படம் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அண்மையில் அவரின் பிறந்த நாள் வந்தது.

இதை கொண்டாட தன் நண்பர்களோடு தோழியுடன் சுற்றுலா சென்றவர் கடற்கரையில் தோழியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். பிகினியுடன் இருவரும் செய்யும் லூட்டி பாருங்கள்.

https://www.instagram.com/p/BxHmLE5Fd3O/?utm_source=ig_web_copy_link

Related posts

Leave a Comment