பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சன்னி லியோன்! பெரும் சர்ச்சையை உண்டாக்கிய விவகாரம்

நடிகை சன்னி லியோன் ஆபாச பட நடிகையாக இருந்து பாலிவுட் சினிமாவுக்கு வந்தவர். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் அர்ஜூன் பாட்டியாலா படத்தில் ஒரு போன் நம்பர் படத்தை குறிப்பிட அதை கொண்டு பலர் அந்த நபர் ஒருவர் தொடர்ந்து 400 முறை கால் செய்துள்ளார்.

ஆனால் அந்த போன் நம்பருக்கு சொந்தமான புனித் என்பவர் தொடர்ந்து தொந்தரவுகளை சந்தித்ததால் போலிஸிஸ் புகார் அளித்திருந்தார்.

இவ்விவகாரம் சன்னி லியோன் காதுகளை எட்ட அவர் மன்னிக்கவும், உங்களுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று நினைத்து அப்படி செய்யவில்லை. இருந்தாலும் சுவாரசியமான மனிதர்களிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கும் என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

Related posts

Leave a Comment