நைட்டியில் இணையத்தை ஆட்டி படைக்கும் நயன்தாரா..! இப்படி ஒரு ஆங்கிலில் நயன்தாராவ பார்க்க கொடுத்துவச்சுருக்கணும்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைப்பார்கள். இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலம் ஆன நமது அம்மணி தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.

இப்பொழுதுதான் இவர் மாடன் குயினாக காட்சி அளிக்கிறார் ஆனால் இவர் ஆரம்பத்தில் அறிமுகமாகும் போது மிகவும் எளிமையாகவும் கிராமத்துப் பெண் போன்ற முக தோற்றத்துடன் திரை உலகில் அறிமுகம் ஆனார். அவ்வாறு அவர் நடித்த முதல் திரைப்படம் தான் ஐயா. திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் சரத்குமார் நடித்து இருப்பார்.

மேலும் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக எளிதில் தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகையாக அவதாரம் எடுத்து விட்டார். இந்நிலையில் தற்போது கதையம்சம் உள்ள திரைப்படங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் பிரபலமாக இருந்தாலே பல சர்ச்சைகளை சந்தித்து தான் ஆக வேண்டும் அந்த வகையில் நடிகை நயன்தாரா பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் இப்படி சொல்லப்போனால் சிம்பு மற்றும் பிரபு தேவா ஆகிய இருவருமே நயன்தாராவின் வாழ்வில் மறக்க முடியாத ஞாபகத்தை உருவாக்கியவர்கள்.

இவ்வாறு அனைத்தும் ஓய்ந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நடிகை நயன்தாரா கடந்த சில வருடங்களாக அவருடன் கெட் டு கெதர் முறைப்படி வாழ்ந்து வருகிறார். இன் நிலையில் வெகுநாளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த காதல் ஜோடி தற்போது சிறகு விரித்து சுற்றுலா செல்ல ஆரம்பித்து விட்டது.

சுற்றுலா வந்த இடத்தில் ஹோட்டலில் தங்கியிருக்கும் நயன்தாரா நைட்டியுடன் பூங்காவில் உலா வரும் புகைப்படமானது இப்போது இணையத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நயன்தாராவை நைட்டியில் பார்ப்பது என்றால் சும்மாவா ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CFHPz_Gh1r4/?igshid=1xpprrvt4326z
https://www.instagram.com/p/CFHOVXGB_5f/?igshid=14d5pgj1qwl5u
https://www.instagram.com/p/CFHG2inhuh7/?igshid=1y0l22pwiin0e

Related posts

Leave a Comment