நேர்கொண்ட பார்வையில் அஜித் சொன்ன அதே கருத்தை எந்த நடிகரெல்லாம் கூறியுள்ளனர்? இதோ சின்ன வீடியோ எடிட்

அஜித்தின் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்களை தாண்டி சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஒரு பெரிய நடிகர் தனது மாஸான காட்சிகளை எல்லாம் தவிர்த்து பெண்களுக்கு அதுவும் பணக்கார பெண்களுக்கு நீதி வழங்கும்படியான படத்தில் நடித்திருப்பது அஜித்தின் பெயரை இன்னும் பல ஆண்டுகள் ஒலிக்க செய்யும்.

ஆனால் அஜித்தின் இந்த கருத்தை சிவாஜி, ரஜினி உள்பட சில நடிகர்கள் ஏற்கனவே தனது படங்களில் கூறியுள்ளனர். அவற்றை அஜித் ரசிகர்களே எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment