“நிஜமாவே அது தானோ என ஒரு நிமிஷம் ஸ்டண் ஆகிட்டோம்..” – சுரபி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!

விக்ரம் பிரபுவுடன் “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரபி. சுரபிக்கு தமிழில் மிகவும் பிரபலமடைய செய்த திரைப்படம் என்றால் அது தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் தான். 

சுரபிக்கு தமிழில் அவ்வளவாக மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றார். இவர் ஆரம்ப காலத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களை தவிர்த்து வந்த அவர் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி களம் இறங்கினார். 

ஆனால், சொல்லிக்கொள்ளும்படி தொடர்ந்து படவாய்ப்புகள் வராததால் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

திரைப்படங்களில் நடித்து வரும் ஒவ்வொரு கதாநாயகிகளும் தங்களுக்கான தனி ஸ்டைல் ஒன்று வைத்துக் கொண்டு அதில் பயணித்துக் கொண்டு இருப்பார்கள். ஒரு சிலர் கிளாமர் பாதையும் மற்றும் சிலர் குடும்பப்பாங்கான பாதையும் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்று வருகின்றார்.

தமிழ், தெலுங்கு என மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டு இருப்பவர் நடிகை சுரபி அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பல விருதுகளை தட்டிச் சென்றார். 

பார்க்க மிகவும் லட்சணமான முகம், அடக்கமான பண்பு, சாதுவான குணம் என எப்போதும் கவர்ச்சி இல்லாத நல்ல கதாபாத்திரங்கள் என தனது ரூட்டை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார். 

தற்போது வீட்டில் உள்ள நேரத்தில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து அதை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பதிவிட்டு வரும் இவர் தற்போது பதிவிட்ட பட்டாம் பூச்சி போல போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், ஒரு நிமிஷம் நிஜமாவே பட்டாம் பூச்சின்னு நெனசிட்டோம் என உருகி வருகிறார்கள்.

Related posts

Leave a Comment