நானும் இது மாதிரி டிரஸ் போடுவேன்-தனுஷ் பட நடிகை வெளியிட்ட கலக்கல் புகைப்படம்

தற்போது மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். இவர் மனசுக்கு நச்சின்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அனேகன் என்ற படத்தில் அபாரமாக நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

இதை தொடர்ந்து தற்போது நடிகை அமைரா தஸ்தூர் ராஜ’காடு என்ற பிரமாண்ட தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.தற்போது இவருக்கு எந்த ஒரு மொழியிலும் அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.

இந்த நிலையில் தற்போது நடிகை அமைரா தஸ்தூர் சமூகவலைதள பக்கத்தில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனேகன் பட நடிகையா இப்படி என்று தற்போது வாய் பிளக்கிறார்கள்.

Related posts

Leave a Comment