நடிகை ரெஜினா உடன் நீங்கள் காபி சாப்பிடனுமா-கட்டாயம் இதை பாருங்கள் மற்றும் பகிருங்கள்

நடிகை ரெஜினா கெசன்ட்ரா தமிழில் கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரெஜினா. அதன் பின், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின், தெலுங்கு மாற்று மொழி படங்களிலும் நடிக்கத் துவங்கினார். கொஞ்ச நாட்களுக்குப் பின் அவருக்கு சினிமாவில் நடிக்க சரியான வாய்ப்புகள் இல்லை. இதனால் படவாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார்

புகைப்படங்கள்
இந்நிலையில், கேவலமான புகைப்படங்களை தொடர்ச்சியாக தன்னுடைய க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கை ஆக்கி இருந்தார்.இவர் நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் எவரு. இந்தப் படத்தை புரமோஷன் செய்யும் பணிகளிலும் ரெஜினா கெசன்ட்ரா ஈடுபட்டிருக்கிறார்.

காபி குடிக்க வாய்ப்பு
இதற்காக சமுகவலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில், எனது கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள், என்னுடன் சேர்ந்து காபி குடிக்கலாம் என சொல்லி இருக்கிறார். அவர் கேட்டிருக்கும் கேள்வி – எவரு படத்தில், சமீராவின் கணவர் பெயர் என்ன என்பது. இந்தப் போட்டியின் முடிவுகள் இன்றே அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் நாளையே ரெஜினாவுடன் அமர்ந்து காபி சாப்பிடலாம் என்ற தகவலையும் அதில் சொல்லி இருக்கிறார்.

Related posts

Leave a Comment