நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் !

இறுதிசுற்று திரைப்படம் மூலம் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் நடித்தவர்தான் ரித்திகா சிங். முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்தவர்.

இதனாலே இவருக்கென்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் சரியாக இவருக்கு எந்த படமும் பெயர் வாங்கி கொடுக்கவில்லை.

விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை ராகவா லாரன்ஸ் சிவலிங்கா தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது.
இதன்பின் இவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

இதை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment